Home இலங்கை சமூகம் பெயர் மாற்றம் பெற்ற ஆனையிறவு உப்பு

பெயர் மாற்றம் பெற்ற ஆனையிறவு உப்பு

0

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என
மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என
பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

முதற்கட்டமாக  வடக்கு மாகாணத்தில்

இந்நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது வடக்கு
மாகாணத்தில் முதற்கட்டமாக விநியோகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version