Home முக்கியச் செய்திகள் ஈரான் மீது அத்துமீறிய இஸ்ரேல் இனி என்ன நடக்கும் என்ற கேள்வியோடு உலகம்

ஈரான் மீது அத்துமீறிய இஸ்ரேல் இனி என்ன நடக்கும் என்ற கேள்வியோடு உலகம்

0

ஈரான் (Iran) மீது இஸ்ரேல் மேற்கொண்ட அந்தப் படை நடவடிக்கைக்கு operation Rising Lion என்று பெயரிட்டுள்ளது இஸ்ரேல்.

ஈரானின் அணு செறிவுட்டும் நிலைகள் மற்றும் இராணுவ இலக்குகள் மீது ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து அலைகளாக வந்த இஸ்ரேலிய விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடாத்தியதாகத் தெரியவருகின்றது.

இஸ்ரேலின் தாக்குதலில் ஏராளமான ஈரானிய படைத்துறைத் தளபதிகளும், விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் பதில் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: 

https://www.youtube.com/embed/nV2Z4XUqT6M

NO COMMENTS

Exit mobile version