Home சினிமா 2024ல் முடிவுக்கு வந்த தமிழ் சின்னத்திரை தொடர்கள் என்னென்ன.. முழு விவரம்

2024ல் முடிவுக்கு வந்த தமிழ் சின்னத்திரை தொடர்கள் என்னென்ன.. முழு விவரம்

0

சீரியல்கள்

தமிழ் சின்னத்திரை வெள்ளித்திரைக்கு இணையாக கலக்கி வருகிறது.

வாரா வாரம் புதிய படங்கள் வெளியாகிறதோ இல்லையோ கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் நிறைய புத்தம் புதிய தொடர்கள் களமிறங்குகிறது.
புதிய தொடர்கள் வருகிறது என்றால் பழைய தொடர்கள் நிறைய முடிவுக்கு வந்துள்ளது.

நாம் தமிழ் சின்னத்திரையில் 2024ம் வருடம் வெளியான புதிய தொடர்களை பார்த்தோம்.

தற்போது நாம் 2024ல் முடிவுக்கு வந்த சீரியல்களை பார்ப்போம்.

  • இனியா
  • சுந்தரி
  • எதிர்நீச்சல்
  • அன்பே வா
  • மோதலும் காதலும்
  • வானத்தை போல
  • மீனாட்சி பொண்ணுங்க
  • மிஸ்டர் மனைவி
  • தமிழும் சரஸ்வதியும்

என தொடர்ந்து நிறைய சீரியல்கள் முடிவுக்கு வந்தது. இதோ முழு விவரம், 

NO COMMENTS

Exit mobile version