Home இலங்கை சமூகம் தமிழ் கட்சிகளை எச்சரிக்கும் தமிழ் தேசியம் சார்ந்த பெண்கள் அமைப்பு!

தமிழ் கட்சிகளை எச்சரிக்கும் தமிழ் தேசியம் சார்ந்த பெண்கள் அமைப்பு!

0

நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

யாழில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே பெண்கள் குழு இவ்வாறு கூட்டாக அறிவித்துள்ளது.

மேலும் தமிழ் தேசிய மட்டத்தில் உள்ள கட்சிகள் இதுவரை பெண்களுக்கான சரியான பிரதிநிதிதுவத்தை வழங்கவில்லை எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து அவர்கள், 

Source: https://tamilwin.com/article/equal-seat-for-women-in-elections-is-essential-1727630873

NO COMMENTS

Exit mobile version