Home இலங்கை சமூகம் சிறுவர் தினத்தில் போராட்டம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

சிறுவர் தினத்தில் போராட்டம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

0

சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் எதிர்வரும், 01.10.2024 அன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தொடர்ச்சியாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டமானது மாதத்தின் இறுதி நாளாகிய 30 ஆம் திகதி நடைபெற்று வருகின்ற நிலையில், இம்மாதம் அதாவது 30.09.2024 அன்று நடைபெற இருக்கின்ற போராட்டம் 01.10.2024 முதலாம் திகதி சிறுவர் தினமான அன்று முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் யாழ் மாவட்ட
செயலாளர் நிர்மலநாதன் மேரிரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

Source: https://tamilwin.com/article/protest-in-kilinochchi-on-children-s-day-1727629873

NO COMMENTS

Exit mobile version