Home சினிமா எந்த வம்பும் வேண்டாம்! அடுத்த ஒரு மாதம்.. மணிமேகலை எடுத்த முக்கிய முடிவு

எந்த வம்பும் வேண்டாம்! அடுத்த ஒரு மாதம்.. மணிமேகலை எடுத்த முக்கிய முடிவு

0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தொகுப்பாளராக இருந்து வந்த மணிமேகலை சமீபத்தில் அந்த ஷோவில் இருந்து வெளியேறினார்.

அந்த ஷோவின் போட்டியாளர் VJ பிரியங்கா உடன் அவர் சண்டைபோட்டுவிட்டு தான் வெளியில் வந்தார். அந்த சண்டை பற்றி விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசிய நிலையில் அவர்களை சொம்பு என குறிப்பிட்டு மணிமேகலை தாக்கி பேசினார்.

ஒரு மாதம் ரெஸ்ட்

இந்நிலையில் தொடர்ந்து இந்த சர்ச்சையை சந்தித்து வரும் மணிமேகலை அடுத்த ஒரு மாதத்திற்கு ரெஸ்ட் எடுக்கபோவதாக தெரிவித்து இருக்கிறார்.

புதிதாக கட்டி வரும் Farm Houseல் தான் ஒரு மாதம் இருந்து புத்துயிர் பெற போவதாக மணிமேகலை தெரிவித்து இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version