யாழ்ப்பாணம்(Jaffna) அல்லைப்பிட்டியிலுள்ள தப்ரபேன் கடலுணவு நிறுவனத்திறற்கு
ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம்(Erik Solheim) உள்ளிட்ட
குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.
குறித்த விஜயமானது இன்று(30.04.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு
பணியாளர்களுடன் கலந்துரையாடல்
இதன்போது அவர்கள் கடல் உணவு உற்பத்தி நடைபெறும்
இடத்தை பார்வையிட்டு பணியாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், நோர்வே நாடாளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு, தப்ரபேன்
கடலுணவு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திமோதி ஓரெலி உள்ளிட்ட குழுவினர்
வருகை தந்திருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு
சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |