Home முக்கியச் செய்திகள் கண்டல் தாவரங்கள் தொடர்பில் ஆராய மண்டைதீவிற்கு சென்ற எரிக் சொல்ஹெய்ம்

கண்டல் தாவரங்கள் தொடர்பில் ஆராய மண்டைதீவிற்கு சென்ற எரிக் சொல்ஹெய்ம்

0

யாழ்ப்பாணம்-மண்டைதீவு பகுதிக்கு ரணிலின் சர்வதேச காலநிலை ஆலோசகரான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) மற்றும்  வடக்கு
மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் கள விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இன்று(1) மண்டைதீவு பகுதியிலுள்ள கண்டல் தாவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

திருகோணமலையில் பௌத்த பிக்கு அபகரித்த தமிழ் மக்களின் நிலத்தை மீட்க கோரிக்கை

 கண்டல் தாவரங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் 

அதன்படி,கண்டல் தாவரங்களினால் இயற்கையாக அமைந்த நன்மைகள் பற்றியும், மண்டைதீவில்
கண்டல் தாவரங்களின் பரம்பல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

வெள்ள அனர்த்தத்தை தவிர்க்கவும், நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை
அதிகரிக்கவும் இப்பிரதேசத்தில் வளரும் கண்டல் தாவரங்களின் பங்களிப்பு
முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்தவகையில் அவ்வாறான பங்களிப்பை அதிகரிக்க
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது.

மின்சார கட்டண குறைப்பு: எடுக்கப்படவுள்ள தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.

NO COMMENTS

Exit mobile version