Home சினிமா பாக்யாவுக்கு தொடங்கிய புது பிரச்சனை! மறுபடியுமா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

பாக்யாவுக்கு தொடங்கிய புது பிரச்சனை! மறுபடியுமா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

0

பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு ஹார்ட் அட்டாக் வந்ததால் அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருக்கிறார். ராதிகா உடன் அவர் சண்டை போட்டதால் இந்த நிலை என சொல்லி ஈஸ்வரி ராதிகாவை திட்டி தீர்த்துவிட்டார்.

மேலும் மற்றவர்களும் ராதிகாவை திட்டிய நிலையில் பாக்யா மற்றும் அவருக்கு ஆறுதல் கூறினார்.

யார் வீட்டுக்கு போவார் கோபி

கோபியை தன்னுடன் வீட்டுக்கு அழைத்து வர போவதாக ஈஸ்வரி கூற அதற்கு பாக்யா முடியவே முடியாது என கூறுகிறார். மறுபுறம் ராதிகாவும் கோபியை தன்னுடன் வருமாறு கேட்கிறார். நான் இனிமேல் சண்டை போடமாட்டேன் என சொல்லி அவர் அழைக்கிறார்.

மறுபடியும் கோபி என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். ப்ரோமோவில் நீங்களே பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version