திருமண பிரச்சனை தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜீவானந்தம் மற்றும் பார்கவியை ஜனனி காப்பாற்றுவாரா இல்லையா என்பது தான் ரசிகர்கள் மனதில் இருக்கும் பெரிய கேள்வி.
இந்நிலையில் சீரியலின் நாளைய ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஜீவானந்தம் பார்கவி இரண்டு உசுரையும் எடுத்தாச்சு என தனக்கு வந்த தகவலை குணசேகரனிடம் மகிழ்ச்சியாக சொல்கிறார் அறிவுக்கரசி.
வலியில் தர்ஷன்
இதனால் தர்ஷன் ஒருபக்கம் வலியில் துடிக்க, “இத்தனை நாள் உங்க சித்திங்க பிரச்சனை பண்ணாங்க. இப்போ நீங்க ஆரம்பிக்கிறீங்களா” என அன்புக்கரசி கேட்கிறார்.
ஜீவானந்தம், பார்கவி இருவரது நிலை என்ன? ப்ரோமோவை பாருங்க.
