எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. புது தொழில் தொடங்கலாம் என ஜனனி மற்றும் பெண்கள் திட்டம்போட்டால் அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என குணசேகரன் தரப்பு தடைகளை ஏற்படுத்தி வருகிறது.
பிரச்னையை சமாளிக்க ஜனனிக்கு உதவிகளும் வருகிறது. தனது அம்மா வீட்டில் இருந்து யாரும் வரவில்லை என ஜனனி வருந்தினாலும் அதை மறைத்து அவர் பேசுகிறார்.
இன்றைய ப்ரோமோ
இன்றைய எபிசோடின் ப்ரோமோவில் குணசேகரன் தம்பிகளுக்கு நடுவிலேயே பிரச்சனை வந்திருக்கிறது. ஏற்கனவே தலைமறைவாக இருக்கும் அவர்கள் இந்த சண்டையால் போலீசிடம் சிக்குவார்களா?
ப்ரோமோவை பாருங்க.
