Home சினிமா மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல்

மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல்

0

எதிர்நீச்சல் சீரியல்

சன் தொலைக்காட்சி என்றாலே சீரியல்கள் என்ற பெருமை உள்ளது. டிவி ஆரம்பித்த நாள் முதல் நிறைய வித்தியாசமான தொடர்களை தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.

ஆனால் இப்போதெல்லாம் சன் டிவியில் பெண்களை மையப்படுத்தி, பெண்களின் பெயர் கொண்ட சீரியல்கள் என நிறைய ஒளிபரப்பாகிறது.

அப்படி பரபரப்பின் உச்சமாக பெண்களை மையப்படுத்திய ஒரு கதையாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.

Stylish Rowdy விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல்

எபிசோட்

இந்த வார கதைக்களத்தில் மிகவும் சைலன்டாக காய் நகர்த்தி மணி விழாவை ஏற்பாடு செய்துவிட்டார் குணசேகரன்.

மாலையும் கழுத்துமாக 60வது திருமணத்திற்கு குணசேகரன் உட்கார திடீரென வந்ததே ஒரு இடி.

அதாவது குட்டி பெண் தாரா பெரியவள் ஆகிறார் என தெரிகிறது, அதை வைத்து ஜனனி மிகவும் அழுத்தமாக இந்த மணி விழா நடக்காது என கூற குணசேகரன் ஆதரவாளர்கள் பதறுகிறார்கள்.

இன்றைய பரபரப்பான எபிசோடின் Preview வீடியோ இதோ

NO COMMENTS

Exit mobile version