Home முக்கியச் செய்திகள் சிஐடியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய

சிஐடியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய

0

புதிய இணைப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

முதலாம் இணைப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய CID யில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella ) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.  

வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையாகியுள்ளார்

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version