இலங்கைஅரசியல் சற்றுமுன் மனுஷ நாணயக்காரவின் செயலாளர் கைது By Admin - 22/07/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் (Manusha Nanayakkara) தனிப்பட்ட செயலாளர் ஷான் யஹம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (22.07.2025) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.