தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தைப் பற்றி முன்னாள் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க
தமது மதிப்பீட்டை வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் சாதகங்களும், பாதகங்களும் இருப்பதாக அவர்
ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தோல்வி
அரிசி விலை மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம்
தோல்வியடைந்துள்ளது.
எனினும் சர்வதேச உறவுகளை மேம்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளதாக எஸ் பி
திசாநாயக்க தெரிவித்துள்ளார்
