Home இலங்கை கல்வி புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் – நீதிமன்றின் அதிரடி உத்தரவு

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் – நீதிமன்றின் அதிரடி உத்தரவு

0

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால  தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த உத்தரவானது இன்றையதினம் (18.11.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி , மஹிந்த சமயவர்தன ஆகியா நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேற்படி பரீட்சையில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்து , உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version