செம்மணி புதைகுழி அகழ்வின் கட்டம் இரண்டின் 16 ஆவது நாள் அகழ்வு
இன்று இடம்பெற்றது .
இதன்படி இன்று மேலும் 07 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக
அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி – தீபன்
