Home இலங்கை சமூகம் நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு: இன்று இறுதி நாள்!

நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு: இன்று இறுதி நாள்!

0

இலங்கை சுதந்திர தபால்தலை சங்கத்தினால்(Sri Lanka Independent Philatelic Association) கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழங்கால முத்திரைகள்

இந்த கண்காட்சி பொது நூலகத்தில், கடந்த 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இன்று(28.04.2024) இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பழங்கால முத்திரைகள் மற்றும் நாணயங்களை பார்வையிடக்கூடிய வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும்.    

Source: https://tamilwin.com/article/exhibition-of-stamps-coins-1714270379

NO COMMENTS

Exit mobile version