Home இலங்கை சமூகம் கடலட்டை பண்ணைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள விளக்கம்

கடலட்டை பண்ணைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள விளக்கம்

0

கடலட்டை பண்ணைகள் உரிய அனுமதியுடனேயே இயங்கி வருவதாக கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (27.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களாக கடலட்டை பண்ணைகள் முறைகேடான முறையில் வழங்கப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டுக்கள் சமூக வளைத்தளங்களின் ஊடாக பரப்பப்பட்டு வருகின்றன.

ஆனால் இவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. கடலட்டை பண்ணைகளின் அனுமதிகள் சரியான முறையிலேயே எமது சங்கத்தினரால் வழங்கப்பட்டு வருகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கூறுகையில்,

Source: https://tamilwin.com/article/explanation-given-about-sea-cucumber-farms-1730093519

NO COMMENTS

Exit mobile version