Home இலங்கை சமூகம் யாழில் கடற்படையின் வசமிருந்த காணிக்குள் வெடிபொருட்கள் : முன்னெடுக்கப்படவுள்ள அகழ்வுப் பணிகள்

யாழில் கடற்படையின் வசமிருந்த காணிக்குள் வெடிபொருட்கள் : முன்னெடுக்கப்படவுள்ள அகழ்வுப் பணிகள்

0

யாழ். ஊர்காவற்துறை (Kayts) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கடற்படை முகாம் அமைந்திருந்த
மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து 50 மீட்டர்கள் தொலைவில் உள்ள
காணி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு
அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த அகழ்வுப் பணியை இன்று(19.04.2024)  மேற்கொள்வதற்கு ஊர்காவற்துறை நீதிமன்றம்
அனுமதி வழங்கியிருந்தது.

இசைஞானி இளையராஜா இலங்கை வருகை

அகழ்வுப் பணிகள்

இந்தநிலையில், இன்று ஜே.சி.பி இயந்திரம் இல்லாத காரணத்தால்,
மீண்டும் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு நாளையதினம் குறித்த அகழ்வுப்
பணிகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.செம்மணியில் மைதானம் அமையின் அயல் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும்: ஐங்கரநேசன் எச்சரிக்கை

உச்சக்கட்ட பதற்றம் – இஸ்ரேல் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ஈரான்

யாழில் பொலிஸ் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version