Home இலங்கை அரசியல் அநுரவுடன் நெருங்கி பழகும் முக்கியஸ்தர்கள் கூறிய யாருமறியா முக்கிய தகவல்

அநுரவுடன் நெருங்கி பழகும் முக்கியஸ்தர்கள் கூறிய யாருமறியா முக்கிய தகவல்

0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

அதுமட்டுமன்றி பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி வெளிநாடுகளின் உதவிகளையும் நாடி பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார்.

அதேவேளை, இந்த இக்கட்டான காலத்திலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஜனாதிபதி அநுரவுடன் நெருங்கி பழகும் முக்கியஸ்தர்கள் யாருமறியா முக்கிய தகவலை வெளியிட்டதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

NO COMMENTS

Exit mobile version