Home இலங்கை சமூகம் ஆபத்தின் விளிம்பில் இலங்கை பெரும் நெருக்கடியில் அரசு..

ஆபத்தின் விளிம்பில் இலங்கை பெரும் நெருக்கடியில் அரசு..

0

 டிட்வா புயலின் கோரத்தாண்டவத்தில் இலங்கை பேரனர்த்தில் சிக்கிகொண்டுள்ளது.

ஒட்டுமொத்த இலங்கையும், கதிகலங்கியுள்ளது.

300ற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் இதுவரையில் பதிவாகியுள்ள நிலையில், பலரை இதுவரையில் காணவில்லை.

தற்போது மலையக பகுதிகள் மிக மோசமானநிலையை எட்டியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றும் மலையகத்தின் நிலை கவலைக்கிடமாகியுள்ளது.

இந்தநிலையில் மக்களை பாதுகாப்பதே அரசாங்கத்தின் கவனம் உள்ளது, அது அரசுக்கு பெரும் நெருக்கடி நிலையை உண்டாக்கியுள்ளது என்று பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

NO COMMENTS

Exit mobile version