கோடை என்றாலே முதலில் கொழுத்தும் வெயில் தான் நினையில் வரும். இக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சருமத்தை சூரியனிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.
அதற்காக அழகு நிலையங்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து வீ்ட்டில் இருந்தவாறே முக அழகை பாதுகாக்க பல வழிகள் உள்ளன.
தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
மன அழுத்தத்தை குறைக்கும் வாழைப்பழம்…!
எலுமிச்சை மற்றும் தேன்
வெயில் காலத்தில், முகத்தில் உள்ள கருமை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன.இவை இன்னும் ஏராளமான நன்மைகளையும் கொண்டுள்ளது.
முகத்தில் கரும்புள்ளிகள், பருக்களால் வந்த பள்ளங்கள். தழும்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தேன் தினசரி பயன்படுத்துவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.
அதிக தங்கம் வாங்குபவரா நீங்கள்..! கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகள்
அதேபோன்று முகம் பொலிவு பெற, பீட்ரூட் பானம், கற்றாழை பானம், நீர்மோர், கரட் பானம், நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது.இவை வெயில் காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியை கொடுக்கும்.
அதேபோன்று, வெயில் காலத்தில், மதியம் 12 முதல் 5 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அந்த நேரத்தில் தான் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில்,மேற்குறித்த இலகுவான வீட்டுக்குறிப்புக்களை பயன்படுத்தி உங்கள் முக அழகை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா… பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |