Courtesy: Kanagasooriyan Kavitharan
தேசியப் பாடசாலைகளுக்காக 1,706 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்றைய தினம் (03) அலரி மாளிகையில் இடம்பெறவுள்தாக அவர் கூறியுள்ளார்.
60 நியமனங்கள்
அதேநேரம் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் மூன்றுக்காக 60 நியமனங்களும் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.