Home இலங்கை பொருளாதாரம் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

0

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (15) மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.72 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

Source: https://tamilwin.com/article/fall-in-price-of-lubricating-oil-1739594226

NO COMMENTS

Exit mobile version