Home சினிமா சீரியல் நடிகை ஃபரினாவா இப்படி.. மிகவும் ஸ்டைலாக ஆளே மாறிவிட்டார்!

சீரியல் நடிகை ஃபரினாவா இப்படி.. மிகவும் ஸ்டைலாக ஆளே மாறிவிட்டார்!

0

ஃபரினா

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் ஃபரினா.

அதன் பிறகு இவர் பெரிதாக சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும் டிவி நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

தற்போது காரில் மிகவும் ஸ்டைலாக வலம் வரும் ஃபரினாவின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,    

NO COMMENTS

Exit mobile version