Home இலங்கை குற்றம் யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை படுகொலை

யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை படுகொலை

0

கோப்பாய் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட இருபாலை மடத்தடி பகுதியில் 3
பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(14.06.2025) இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட தகராறு வாய்த்தர்க்கமாக மாறியதில் இந்த வாள்வெட்டு இடம்பெற்றதாக
ஹோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இருவர் கைது

இந்நிலையில், சம்பவம் தொடர்பில்
இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

Source: https://tamilwin.com/article/father-brutally-killed-in-jaffna-1749934572

NO COMMENTS

Exit mobile version