கண்டியில் உள்ள ஹந்தான வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மானா காட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மையம்
தெரிவித்துள்ளது.
தீயை அணைக்க நடவடிக்கை
இந்தநிலையில், தீயை அணைக்க இராணுவம், வன பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ்
மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து பணியாற்றி வருவதாக மையம் தெரிவித்துள்ளது.
