Home இலங்கை சமூகம் ஆடைகளைக் களைந்து, கைகளைக் கட்டி அழைத்துச் சென்றார்கள்: கணவனை வீதி வீதியாகத் தேடியலையும் மனைவி!

ஆடைகளைக் களைந்து, கைகளைக் கட்டி அழைத்துச் சென்றார்கள்: கணவனை வீதி வீதியாகத் தேடியலையும் மனைவி!

0

அவளது கணவனை சிறிலங்கா கடற்படை பிடித்துச் சென்றபோது, அவளது கரங்களில் இரண்டு மாதக் கைக்குழந்தை.

மீன் பிடித்துக்கொண்டிருந்த அவளது கணவனை கடலில் வைத்து கடற்படையினர் கைதுசெய்து, அவனை நிர்வாணப்படுத்தி கைகளை கயிற்றினால் கட்டிக் கொண்டுசென்றதை பல கடற்றொழிலாளர்கள் கண்டிருக்கின்றார்கள்.

கடந்த 15 வருடங்களாக வீதி வீதியாகத் அவனைத் தேடி அலையும் ஒரு தமிழ் பெண்ணின் கண்ணீருடன் கூடிய கவலை பகிரப்படுகின்றது இந்த காணொளியில்: 

https://www.youtube.com/embed/k7Ham8LxqcI

NO COMMENTS

Exit mobile version