பல நாடுகளின் இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு (Sri Lanka) வருகை தந்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று (14) மாலை அவர்கள் யாழிற்கு (Jaffna) வருகை தந்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தினரின்
ஒத்துழைப்புடன் அவர்களது வருகை இடம்பெற்றுள்ளது.
யாழிற்கு வருகை
சுமார்
30 பேர் வரை இவ்வாறு வருகை தந்துள்ளதுடன் இன்று (14) குடாநாட்டின் பல இடங்களிற்கு அவர்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
குடாநாட்டின் கரையோரக்
கிராமங்களிற்கு இன்று பயணிக்கும் இவர்கள் நாளைய தினம் (15) நெடுந்தீவிற்கு
பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
