Home இலங்கை சமூகம் உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

0

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க(Uthayanga Weeratunga) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நுகேகொட நீதவானால் இன்றையதினம்(17) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அயல் வீட்டார் மீதான தாக்குதல் 

இதன்படி,  10,000 ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது அயல் வீட்டாரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் உதயங்க வீரதுங்க, கடந்த 10ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட உதயங்க வீரதுங்கவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்றையதினம் பிணையில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version