Home இலங்கை குற்றம் மகிந்த தரப்பின் உறுப்பினர் ஒருவர் சிஐடியால் அதிரடி கைது

மகிந்த தரப்பின் உறுப்பினர் ஒருவர் சிஐடியால் அதிரடி கைது

0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர நவமுனி சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை படகொடவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக வலைத்தள பதிவு

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்படடுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version