Home இலங்கை அரசியல் அநுர அடித்த அடியில் வீதிக்கு வந்த முன்னாள் அமைச்சர் : வைரலாகும் காணொளி

அநுர அடித்த அடியில் வீதிக்கு வந்த முன்னாள் அமைச்சர் : வைரலாகும் காணொளி

0

அநுர(anura) அடிச்ச அடியில் வீதிக்கு வந்த முன்னாள் அமைச்சர் என சொல்லாமல் சொல்லும் வகையில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

தேசிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில், இந்த ஐயா யாரென தெரியுதா என தலைப்பிட்டே இந்த காணொளி வெளியாகி உள்ளது.

எப்படி போட்ட கேம்

அதில், பேசிய நபர், “பார்த்திங்கதானே அநுரட கேம, அடிச்ச அடியில பாருங்க பேமென்ட்ல வந்து அப்பிள்(apple) வாங்குறாங்​க, இதுக்குத்தான் சொல்றது. இதுக்குத்தான் சொல்றது எப்படி போட்ட கேம். எப்படி அநுரட கேம்” என்று அவ்வப்போது சிரித்துக்கொண்டே சொல்கின்றார்.

அந்த காணொளியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க(sb dissanayaka), உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளியில் எந்த பேமெண்ட் என்று சரியாக தெரியவில்லை. அதேபோல, குரல்கொடுத்த நபரும், எந்த பேமெண்ட் என்று கூறவே இல்லை.  

NO COMMENTS

Exit mobile version