ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு தொம்பே பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய போது சுரங்க அனுமதி வழங்குவதற்காக தொழிலதிபரிடமிருந்து 600000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
