மட்டக்களப்பில் TMVP அமைப்பு செய்த சில படுகொலைகளை, அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் அம்பலப்படுத்துகின்றார்.
-
TMVP அமைப்பு மேற்கொண்ட படுகொலைகள்
- யார் யார் அந்தப் படுகொலைப் புரிந்தார்கள் என்கின்ற தகவல்கள்
- எந்தெந்த அரசபடைத்துறை அதிகாரிகள் அந்தப் படுகொலைச் சம்பவங்கள் பற்றி அறிந்திருந்தார்கள் என்ற இரகசியங்கள்
- நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை பற்றிய தகவல்கள்
இப்படி பல விடயங்கள் பற்றி மேற்படி முன்நாள் உறுப்பினரின் வாக்குமூலத்தைச் சுமந்துவருகின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/E0mnlAnU82s?start=36
