Home முக்கியச் செய்திகள் கிழக்கை உலுக்கிய பிள்ளையான் – கருணாவின் கூட்டுப் படுகொலைகள்: பாரிய ரகசியத்தை அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி

கிழக்கை உலுக்கிய பிள்ளையான் – கருணாவின் கூட்டுப் படுகொலைகள்: பாரிய ரகசியத்தை அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி

0

மட்டக்களப்பில் TMVP அமைப்பு செய்த சில படுகொலைகளை, அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் அம்பலப்படுத்துகின்றார்.

  1. TMVP அமைப்பு மேற்கொண்ட படுகொலைகள்

  2. யார் யார் அந்தப் படுகொலைப் புரிந்தார்கள் என்கின்ற தகவல்கள்
  3. எந்தெந்த அரசபடைத்துறை அதிகாரிகள் அந்தப் படுகொலைச் சம்பவங்கள் பற்றி அறிந்திருந்தார்கள் என்ற இரகசியங்கள்
  4. நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை பற்றிய தகவல்கள்

இப்படி பல விடயங்கள் பற்றி மேற்படி முன்நாள் உறுப்பினரின் வாக்குமூலத்தைச் சுமந்துவருகின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/E0mnlAnU82s?start=36

NO COMMENTS

Exit mobile version