Home இலங்கை அரசியல் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியில் ஈழத்தமிழரின் எதிர்காலம்

டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியில் ஈழத்தமிழரின் எதிர்காலம்

0

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று சில நாட்கள் கடந்துள்ள நிலையில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

ட்ரம்பினுடைய சித்தாந்தங்களை வைத்துப் பார்க்கும் போது தென்னாசியாவுக்கு அமெரிக்க அரசியலில் இருக்கின்ற முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது.

அந்த அடிப்படையில் இலங்கையினுடைய முக்கியத்துவமும் அமெரிக்காவை பொறுத்தவரையில் குறைவானதாகவே இருக்கும்.

மாறாக, இந்தியா – சீனாவை பொறுத்தவரையில் அமெரிக்காவினுடைய கரிசனை அதிகமாகவே இருக்கும்.

அந்தவகையில், ட்ரம்பினுடைய ஆட்சிக்காலத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் என்பது மறந்து விடப்படும். எனினும், ஜனநாயகம் மற்றும் அகிம்சை என்பன தமிழ் மக்களினுடைய அடிப்படைகளாக இருக்க வேண்டும் என அமெரிக்க சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்…        

NO COMMENTS

Exit mobile version