Home சினிமா சின்னத்திரையில் மட்டும் தான் ஹோம்லி.. கிளாமரான உடையில் அசத்தும் சன் டிவி சீரியல் கேப்ரில்லா!!

சின்னத்திரையில் மட்டும் தான் ஹோம்லி.. கிளாமரான உடையில் அசத்தும் சன் டிவி சீரியல் கேப்ரில்லா!!

0

கேப்ரில்லா

பொதுவாகவே வெள்ளித்திரை பிரபலங்களுக்கு எந்தளவு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ, அதே அளவிற்கு சின்னத்திரை சீரியல் நடிகை நடிகர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் அந்த மத்தியில் பிரபலமானவர் தான் கேப்ரில்லா. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் சின்னதிரையை தாண்டி நயன்தாராவின் நடிப்பில் வெளியான ஐரா படத்திலும் நடித்து இருக்கிறார்.

புகைப்படங்கள்

சின்னத்திரை குடும்பகுத்துவிளக்க வலம் வரும் கேப்ரியல்லா, சமீபகாலமாக மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்த வகையில் கிளாமரான உடையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படங்கள்!! 

NO COMMENTS

Exit mobile version