Home இலங்கை அரசியல் இன அழிப்பு : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த கஜேந்திரகுமார்

இன அழிப்பு : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த கஜேந்திரகுமார்

0

பலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெறும் இன அழிப்பிற்கு எதிராக தோளுக்கு தோள் இருக்கின்றோம்.இதை சொல்வதால் நாங்கள் யூதர்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

யூதர்களுக்கும் ஒரு இனப்படுகொலை நடைபெற்றது.அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
ஆனால் யூதர்கள் என்ற போர்வையில் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை எதிர்க்க வேண்டிய கடமை எந்தவொரு நீதியை வேண்டி நிற்கும் இனத்திற்கும் உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இன்றையதினம்(04) நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் அநுர அரசின் நடவடிக்கைகள், தொடர்பாக ஆற்றிய உரை காணொளியில்..

https://www.youtube.com/embed/_Pjc5vmmGk8

NO COMMENTS

Exit mobile version