Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார்

0

கூட்டுப்பேச்சுவார்த்தை குறித்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பினை முற்றாக நிராகரித்து முழுமையான சமஷ்டி தீர்வை நோக்கியே மக்கள் முழுமையாக ஆணை கொடுத்திருக்கின்றார்கள்.

மக்கள் மாற்றங்களையே எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் அது எந்தவொரு அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவி்க்கையில்… 

NO COMMENTS

Exit mobile version