Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தி ஒற்றையாட்சி முறையையே நடைமுறைப்படுத்தும்: கஜேந்திரகுமார் காட்டம்

தேசிய மக்கள் சக்தி ஒற்றையாட்சி முறையையே நடைமுறைப்படுத்தும்: கஜேந்திரகுமார் காட்டம்

0

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கைப்பற்றினால் ஒற்றையாட்சி முறையே நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் இம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒற்றையாட்சி முறையே இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு பொருத்தனமானது எனக் கூறி அதனை நடைமுறைப்படுத்தினார்.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் அவரும் ஒற்றையாட்சி முறையையே நடைமுறைப்படுத்துவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version