Home இலங்கை அரசியல் செவ்வந்தி தலைமறைவு! அநுரவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உளவுத்துறையின் தகவல்

செவ்வந்தி தலைமறைவு! அநுரவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உளவுத்துறையின் தகவல்

0

இலங்கையில், அடுத்தடுத்து பல துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையானது பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

அத்துடன் குறித்த சம்பவம் நடைபெற்று 8 மணித்தியாலங்களில் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டாலும், பிரதான குற்றவாளியாக கருதப்படும் செவ்வந்தி என்ற பெண் தற்போது வரை கண்டுப்பிடிக்கப்படாமை  விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.

அதனை தொடர்ந்து கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் சசிகுமார் என்ற தமிழர் படுகொலை செய்யப்பட்டமை என்பவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது ஏதோவொரு விடயம் மறைக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.

இது தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version