Home சினிமா 5 நாட்களில் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

கேங்கர்ஸ்

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்களின் ஒருவர் வடிவேலு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கேங்கர்ஸ்.

இப்படத்தை இயக்குநர் சுந்தர் இயக்கி, ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் கேத்ரின் தெரசா, முனீஸ்காந்த், மைம் கோபி, பகவதி, வாணி போஜன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அஜித்தின் கரியர் பெஸ்ட் குட் பேட் அக்லி.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

கடந்த வாரம் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வின்டேஜ் வடிவேலு இஸ் பேக் என பலரும் கூறி வருகிறார்கள்.

வின்னர், தலைநகரம், நகரம் மறுபக்கம் படங்களை தொடர்ந்து கேங்கர்ஸ் படத்திலும் சுந்தர் சி – வடிவேலு கம்போ சிறப்பாக உள்ளது என ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்தனர்.

வசூல்

இந்த நிலையில், 5 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 9.5 கோடி வசூல் செய்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version