நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.
விடாமுயற்சி படம் பார்த்துவிட்டு சோகமாக சென்ற ரசிகர்கள், இந்த முறை அதிக மகிழ்ச்சியோடு தியேட்டர்களில் இருந்து வெளியில் வந்திருக்கிறார்கள்.
வெளிநாட்டில் அஜித் – video
இப்படி இங்கு ரசிகர்கள் வெறித்தனமாக படத்தை கொண்டாடி வரும் நிலையில் அஜித் வெளிநாட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா.
ரேஸுக்காக கார் எப்படி இருக்கிறது என பார்க்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறார் அவர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
