Home இலங்கை கல்வி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறு

0

வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் தமிழர் பகுதிகளை சேர்ந்த பல மாணவ மாணவிகள் தங்களின் திறமையால் சாதனை படைத்துள்ளனர்.

இதன்படி வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பயின்ற மாணவர்களின் சிறந்த பெறுபேறுகள் பாராட்டுக்களை பெற்று வருகின்றன.

சாதாரண தரப்பரீட்சையில் இவ்வாறு சாதனை படைத்த மாணவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்தியுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/gce-olevel-examination-results-jaffna-1781948274

NO COMMENTS

Exit mobile version