Home இலங்கை சமூகம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இயக்கப்பட்ட புதிய மின்பிறப்பாக்கி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இயக்கப்பட்ட புதிய மின்பிறப்பாக்கி

0

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) புதிய கட்டிடத் தொகுதிக்கான மின்பிறப்பாக்கி உத்தியோகபூர்வமாக இயக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்பிறப்பாக்கி, இன்றையதினம் (14.07.2024) இயக்கப்பட்டுள்ளதுடன் இது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் (Angajan Ramanathan) தற்காலிக ஏற்பாடாக வழங்கப்பட்டதாகும்.

சாவகச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை மின்
வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இயக்கப்பட்ட மின்பிறப்பாக்கி

இந்நிலையிலேயே, இந்த மின்பிறப்பாக்கி இன்று இயக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version