கில்லி படத்தில் விஜய்க்கு எதிராக கபடி வீரராக நடித்த நந்தா சரவணன் தற்போது அளித்த exclusive பேட்டி இதோ.
கில்லி படம் நடித்த பிறகு தனக்கு லட்சங்களில் சம்பளம் கிடைத்தது என்றும், தற்போது சம்பளம் ரொம்ப குறைந்துவிட்டது என்றும் அவர் கூறி இருக்கிறார். முழு பேட்டி இதோ.
Source: https://cineulagam.com/article/ghilli-actor-nandha-saravanan-exclusive-interview-1714165420
