Home சினிமா GOAT 4 நாள் அதிகாரப்பூர்வ வசூல் அறிவித்த ஏஜிஎஸ்.. மொத்தம் இத்தனை கோடியா

GOAT 4 நாள் அதிகாரப்பூர்வ வசூல் அறிவித்த ஏஜிஎஸ்.. மொத்தம் இத்தனை கோடியா

0

விஜய் GOAT படம் தற்போது பல்வேறு வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கூட்டம் கூட்டமாக வருவதால் படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி ஆகி இருக்கிறது.

வெளியான முதல் நாளிலேயே 100 கோடிக்கும் மேல் வசூலித்து இருந்தது GOAT படம்.

நான்கு நாள் அதிகாரபூர்வ வசூல்

இந்நிலையில் தற்போது AGS நிறுவனம் GOAT படத்தின் அதிகாரபூர்வ வசூல் விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

முதல் வாரத்தில் நான்கு நாட்களில் கோட் மொத்தம் 288 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறதாம். இரண்டாவது வாரத்திலும் இதே வசூல் தொடர்ந்தால் விரைவில் GOAT வசூலில் பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version