Home இலங்கை பொருளாதாரம் அதிகரிக்கும் தங்கவிலை! வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

அதிகரிக்கும் தங்கவிலை! வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

0

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இந்த நிலையில் நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்று(10) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,303,574 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 45,990 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 367,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 42,160 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 337,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 40,250 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 321,950 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1765357817

NO COMMENTS

Exit mobile version