Home இலங்கை பொருளாதாரம் தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை

0

இலங்கையில் இன்றைய தினம் (13.06.2026) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தகவல்களின் படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்க பவுண் ஒன்று 355,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்க கிராமின் விலை

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் நேற்று (12) இரண்டு தடவை தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1781339303

NO COMMENTS

Exit mobile version